‘நம் வாழ்வு’ வெளியீட்டுச் சங்கத்தின் மேனாள் தலைவரும், தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவருமான மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆண்டகை அவர்கள்‘நம் வாழ்வு’ இதழின்பால் கொண்ட அக்கறையும், எமக்களித்த ஊக்கமும் என்றும் எம் நினைவில் நிற்பவை. பேராயர் அவர்கள் வகுத்தளித்தப் பாதையில் வீறு நடை போடும் ‘நம் வாழ்வு’ தனது நெஞ்சார்ந்த நன்றியோடு கூடிய வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறது.
- முதன்மை ஆசிரியர்