VIDEO CLASSS OF THE DAY
SAINT OF THE DAY
SONG OF THE DAY
For All Group Song Day 5
Let us sing Song, lyrics are given
கொடுக்கப்பட்டுள்ள வரிகளைப் பயன்படுத்தி, இந்த பாடலைப் பாடுவோம்
கா… கா… கா… கா… கா… கா…
காலையில் கடவுளு கா… கான்னு கூப்பிட்டு
எலியாவுக்கு உணவளிக்க சொல்லி வச்சாரு
கா… கா… கா… கா… கா… கா …
தோசக் கல்லப் பாத்திச்சி, அப்பங்கள எடுத்திச்சி
ஏலியாகிட்ட கொண்டுவந்து கொடுத்திச்சி
கா… கா… கா… கா… கா… கா…
அங்கும் இங்கும் பாத்திச்சி, சமைச்ச கறிய எடுத்திச்சி
எலியாகிட்ட கொண்டுவந்து கொடுத்திச்சி
கா… கா… கா… கா… கா… கா…
HAND CRAFT OF THE DAY (old)
HOME WORK FOR THIS DAY