Namvazhvu
ONLINE VBS CLASSES (9,10,11,12) ONLINE VBS - GROUP 4 - DAY 7: பவுலடியாரின் நற்செய்தி பயணம்
Sunday, 10 May 2020 13:58 pm
Namvazhvu

Namvazhvu

VIDEO CLASSS OF THE DAY :  பவுலடியாரின் நற்செய்தி பயணம்

VIDEO CLASS FOR THIS DAY- WATCH AND LEARN

SAINT OF THE DAY

SAINT OF THE DAY - ST. JOHN DE BRITTO

SONG OF THE DAY

For All Group Song Day 6

Let us sing Song, lyrics are given

SONG OF THE DAY- LEARN - SING - DANCE

கொடுக்கப்பட்டுள்ள வரிகளைப் பயன்படுத்தி, இந்த பாடலைப் பாடுவோம்

Dance for the VBS song from KG Kandigai parish - Thank You

சின்னச் சின்னச் குழந்தைகளே ஓடி வாருங்கள்
உண்மையான ஆசைகளை மகிழ்ந்து கூறுங்கள்
ல ல லா… ல ல லா… லல லால லால லா…

யேசப்பா உங்க மடியில கண்ணுறங்க ஆசதான் - நான்
உங்களோட சொந்தமாக மாற ஆசதான்
நான் என்னுடைய ஆசைய சொல்லியாச்சு
ல ல லா… ல ல லா… லல லால லால லா…

உங்ககூட கொஞ்சநேரம் பேசவும் ஆசதான் - நான்
உங்களோட வார்த்தைய கேட்க ஆசதான்
நான் என்னுடைய ஆசைய சொல்லியாச்சு
ல ல லா… ல ல லா… லல லால லால லா…

HAND CRAFT OF THE DAY (old)

HANDCRAFT OF THE DAY - செய்து பழகுங்கள் பேப்பர் பொம்மை

FIND IT OUT?

FIND IT OUT

HOME WORK FOR THIS DAY