Namvazhvu
ONLINE VBS CLASSES (KG-2) ONLINE VBS - GROUP 1 - DAY 9 (FINAL DAY) : பேதுரு
Wednesday, 13 May 2020 02:46 am
Namvazhvu

Namvazhvu

VIDEO CLASSS OF THE DAY :  பேதுரு

VIDEO CLASS FOR THIS DAY- WATCH AND LEARN

SAINT OF THE DAY

SAINT OF THE DAY - .St.DOMINIC SAVIO

SONG OF THE DAY

For All Group Song 

Let us sing Song, lyrics are given

SONG OF THE DAY- LEARN - SING - DANCE

கொடுக்கப்பட்டுள்ள வரிகளைப் பயன்படுத்தி, இந்த பாடலைப் பாடுவோம்

Dance for the VBS song from
Tiruttani Parish - Thank You

அண்ணன்மாரே அக்காமாரே கேளுங்க
உங்க அன்புத்தம்பி சொல்லுறத கேளுங்க
தம்பிமாரே தங்கைமாரே கேளுங்க
உங்க அன்பு அக்கா சொல்லுறத கேளுங்க

நம்ம சாமி யேசுவையே பாருங்க
அவர் அன்பு முகம் நன்றாகப் பாருங்க
வாங்க வாங்க என்ற குரல் கேளுங்க
அது நம் யேசு குரல்தானே சொல்லுங்க

அப்பாவுக்ககு என்ன வேணும் கேளுங்க
அம்மாவுக்கும் தேவையைல்லாம் சொல்லுங்க
அண்ணா, அக்கா வேண்டியதை சொல்லுங்க
தம்பி தங்காய் உங்களுக்கும் கேளுங்க

நாட்டுக்காக வீட்டுக்காகக் கேளுங்க
நம்ம இயேசு சாமிகிட்ட சொல்லுங்க
அவரன்பு முகந்தனையே பாருங்க
அவருடைய ஆசிபெற்றுச் செல்லுங்க

HAND CRAFT OF THE DAY (old)

HANDCRAFT OF THE DAY - செய்து பழகுங்கள் பேப்பர் பொம்மை

FIND IT OUT?

 

 

HOME WORK FOR THIS DAY