No icon

ONLINE VBS CLASSES (3,4,5)

ONLINE VBS - GROUP 2 - DAY 8: முதல் சீடர்களின் அழைப்பு

VIDEO CLASSS OF THE DAY :  முதல் சீடர்களின் அழைப்பு

VIDEO CLASS FOR THIS DAY- WATCH AND LEARN

SAINT OF THE DAY

SAINT OF THE DAY - .St. Therese of Child Jesus

SONG OF THE DAY

For All Group Song 

Let us sing Song, lyrics are given

SONG OF THE DAY- LEARN - SING - DANCE

கொடுக்கப்பட்டுள்ள வரிகளைப் பயன்படுத்தி, இந்த பாடலைப் பாடுவோம்

Dance for the VBS song from
Santhome Cathedral Parish - Thank You

சிட்டுப் போல பாட்டுப் பாடும் சின்னப் பிள்ளை நான்
இயேசுவுக்கு இயேசுவுக்குச் செல்லப்பிள்ளை நான்
யாழை மீட்டிப் பாடுவேன், பேழைக்குள்ளே தூங்குவேன்
சாமுவேலாய் மாறுவேன், உந்தன் பிள்ளை நான்

கண்ணுக்குள்ளே மணிபோல. இயேசு என்னை காக்கின்றார்
பூவுக்குள்ளே Honey போல வாழ்வில் சுவை வைக்கின்றார்
Mummy என்ன மறந்தாலும், மறக்க மாட்டீங்க
Dummy ஆக இருந்தாலும் வெறுக்க மாட்டீங்க.

உள்ளங்கையில் அழகாக இயேசு என்னை வரைகின்றார்
ஜீவனுக்குள் நிலையாக மீட்பின் ஒளி வைக்கின்றார்
Heart க்குள்ளே Beat ஆக. இருக்க வாருங்க
Dirty ஆக இருந்தாலும் Neat ஆ மாத்துங்க.

HAND CRAFT OF THE DAY (old)

HANDCRAFT OF THE DAY - செய்து பழகுங்கள் பேப்பர் பொம்மை

FIND IT OUT?

HOME WORK FOR THIS DAY

Comment