![](https://namvazhvu.in/uploads/1686900520.jpg)
திருஅவை செய்திகள்
ஜூன் மாதம் 2 ஆம் தேதி
ஜூன் மாதம் 2 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை இந்தியாவில் ஏறக்குறைய 300 பேரின் உயிர்களைப் பலிவாங்கிய இரயில் விபத்து குறித்து தன் ஆழ்ந்த கவலையை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார். இந்த இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காகச் செபிப்பதாகவும், காயமடைந்த அனைவரின் அருகாமையில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Related News
நவம்பர் 02 - இறந்த நம்பிக்கையாளர் நினைவு
Wednesday, 23 Oct, 2024
சென்ற இதழ் தொடர்ச்சி...
Friday, 11 Oct, 2024
வேளாங்கண்ணி கீழை நாடுகளின் லூர்து: கன்னி மரியாவின் பிறப்புப் பெருவிழா!
Wednesday, 04 Sep, 2024
Comment