துன்புறும் இந்தியத் திரு அவை கலாச்சாரமும் – சமயமும்

தனிப்பட்ட ஆனால் இணைந்த யதார்த்தங்கள்

கலாச்சாரம் அல்லது பண்பாடு மற்றும் சமயம் ஆகிய இரண்டும் தனித்தனி எதார்த்தங்கள். ஆனால், உடல்-ஆன்மா போல ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. மதம் கலாச்சாரத்தில் Read More

துன்புறும் இந்தியத் திரு அவை சமய துன்புறுத்தல்கள் - அரசியல் நோக்கம்

வரலாற்றில்...

சமய (மத, வேத கலாபனை என்பது, எந்த சமயத்திற்கும் புதிதல்ல; எல்லா சமயங்களும் பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு இடங்களில் துன்புறுத்தலை சந்தித்து வந்திருக்கின்றன; சந்தித்தும் வருகின்றன.

பொதுவாக, இப்படிப்பட்ட Read More

ஒரு மாணவியின் மரணம்!

தூய இதய மரியன்னை சபையின் அறிக்கை!

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே, மிக்கேல்பட்டியில் உள்ள எமது திரு இருதய மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவரின் மரணம், எம் அனைவரையும் துக்கத்தில் Read More

மாணவியின் மரணத்திற்கு மதவாத சாயம் பூசாதீர்!

சனவரி 2022 தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சரகத்துக்குட்பட்ட மிக்கேல்பட்டியில் இயங்கும் கத்தோலிக்க பெண்கள் விடுதியில் தங்கிப் படித்த மாணவியின் மரணம் கேட்டு நாங்கள் வருந்துகிறோம். மகளை Read More

கர்நாடகாவில் தாக்கப்பட்டது மேலும் ஒரு தேவாலயம்

மதமாற்ற தடைச்சட்டத்திற்கு  எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பேராயர் பீட்டர் மச்சாடோ ஊடகங்களுக்கு, "மதமாற்ற எதிர்ப்பு மசோதா கிறிஸ்தவர்களுக்கு எதிரானது, ஏனெனில்  இது குறிப்பாக கிறிஸ்தவர்களை மட்டுமே Read More

மதமாற்ற தடைச்சட்டத்திற்கு எதிராக பெங்களூருவில் போராட்டம்

இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவரும் வேளையில், அரசியல்வாதிகள், மீண்டும், மீண்டும், மதமாற்றத்தைப் பற்றிப் பேசி, மக்களின் வன்முறை உணர்வுகளைத் தூண்டிவருவது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று, Read More

ஊடகச்  சுதந்திர தினம்- மே 03 - 02.05.2021

ஊடகச்  சுதந்திர தினம்- மே 03 அருள்சகோதரர் பிரவின் குமார்,  சே.ச JPLI கஸ்தம்பாடி.

 

மெய்யியலாளர் பிளேட்டோ, மனிதச் சுதந்திரத்தைப் பற்றி விளக்க குகை உவமையைக் கூறுவார். ஓர் இருண்ட குகையில் சில Read More

photography

டுவிட்டர் செய்திகள்: : #UnityOfChristians #Prayer

டுவிட்டர் செய்திகள்: : #UnityOfChristians #Prayer “நாம் மிகுந்த கனிதரும் பொருட்டு, தம்மில் நிலைத்திருக்குமாறு இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார் (காண்க. யோவா.15:5-9). ஆண்டவரில் நிலைத்திருத்தல் என்பது, நம்மைவிட்டு Read More

photography

கண்டங்களுக்கு இடையே புலம்பெயரும் அருள்பணியாளர்கள்

ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஓசியானியாவுக்கு மறைப்பணியாற்றுவதற்குச் செல்லும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று, திருஅவையின் புள்ளிவிவர அலுவலகம் அறிவித்துள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல், Read More