ஒருமைப்பாடு எனும் நற்பண்பு
ஜூலை மாத கோடை விடுமுறைக்குப்பின், ஆகஸ்ட் மாதத்தில் தன் புதன் மறைக் கல்வியுரையில், தற்போதைய கொள்ளை நோய், இவ்வுலகில் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் குறித்து Read More
மனித வாழ்வு ஒரு நெடும்பயணம். நிலைவாழ்வு என்னும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் விண்ணகப் பயணிகள் நாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த, அடிமைத்தளைகளைத் Read More
திருப்பலி முன்னுரை:
கிறிஸ்துவில் பேரன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
உலகில் தன் முதலாளியிடம் ஒரு வேலையாள் நேரில் நின்று பேசுவது என்பது, தனக்காக இருந்தாலும் சரி, பிறருக்காக இருந்தாலும் சரி நடைமுறையில் அவ்வளவு Read More
திருப்பலி முன்னுரை: கிறிஸ்து வில் பேரன்புக்குரிய சகோதர, சகோதரிகளே! பணிவும் பணி
விடையும் கடவுளின் வார்த்தை களில் மறைந்து கிடக்கும் உண்மைகள். இவற்றில் எது
நல்ல பங்கு என்பதைச் சிந்தித்து Read More
1. திருப்பலி முன்னுரை
மனிதன் தனித்தீவுகளாகத் தனிமையிலும் தனிமைப்படுத்தப்பட்ட சூழலிலும் வாழ படைக்கப்பட வில்லை; மாறாக அவன் (அ) அவள் ஒரு சமூகப் பிராணியாக உறவில், ஒன்றிப்பில் வாழ Read More
திருப்பலி முன்னுரை
கிறிஸ்துவில் பேரன்புக்குரிய சகோதர, சகோதரிகளே! பொதுக்காலம் 14 ஆம் ஞாயிறாகிய இன்று, இறையாட்சிப் பணியாளர்களுக்கு இருக்க வேண்டிய பல முக்கியப்
பண்புகள் பற்றியும் நடைமுறை யில் அவர்கள் Read More
திருப்பலி முன்னுரை:
இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று நம் பங்கில் பொதுநிலையினர் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். "பொதுநிலையினர் தலைமைத்துவத்தை வளர்த்தெடுப்போம்" என்ற மையக்கருத்தின் அடிப்படையில் செயல்பட இறைவன் நம்மை அழைக்கிறார்.
திருமுழுக்கின் வாயிலாகக் Read More
திருப்பலி முன்னுரை :
கிறிஸ்து இயேசுவில் பேரன்புக்குரியவர்களே, இன்று நமது அன்னையாம் திருஅவை இயேசுவினுடைய திருவுடல், திருஇரத்தம் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. ஆன்றோரும் சான்றோரும் அன்பை மூன்று நிலைகளில்
வகைப்படுத்தி விளக்குகின்றனர். Read More
திருப்பலி முன்னுரை:
கிறிஸ்துவில் பேரன்புக்குரிய வர்களே, ’கூட்டுறவே நாட்டுயர்வு’ என்றும் ’உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்’ என்றும் உறவின் சிறப்பை எடுத்தோதும் வரிகளை நாம் வாசித்தும் Read More