No icon

ONLINE VBS CLASSES

ONLINE VBS GROUP 3/DAY 2: கடவுள் நம் தந்தை

Let the Parent take the Bible and read with the Children the Biblical Passage.

விவிலியப் பகுதியை குழந்தைகளுடன் இணைந்து பெற்றோரும் வாசித்து உதவுங்கள்.

Let the Parent give the sheet of paper to child and Let the child answer the above questions.

மேற்காணும் கேள்விகளுக்கு உங்கள் குழந்தை ஒரு தாளில் விடை எழுதுமாறு செய்யுங்கள்

VIDEO CLASSS OF THE DAY :  கடவுள் நம் தந்தை

ONLINE VBS - GROUP 3 - DAY 2 :கடவுள் நம் தந்தை

SAINT OF THE DAY

SAINT OF THE DAY : ST.SEBASTIAN

SONG OF THE DAY

For All Group Song Day 6

Let us sing Song, lyrics are given

SONG OF THE DAY- LEARN - SING - DANCE

கொடுக்கப்பட்டுள்ள வரிகளைப் பயன்படுத்தி, இந்த பாடலைப் பாடுவோம்

Dance for the VBS song from KG Kandigai parish - Thank You

இயேசு என்னோடு இருப்பதனால்
எப்போதும் எனக்கு சந்தோஷங்க
இயேசு நம்மோடு இருப்பதனால்
எப்போதும் நமக்கு சந்தோஷங்க

அவர் நம் அருகினில் இருப்பதனால்
நாம் என்றும் அசைக்கப்படுவதில்லை

ஆபத்து வேளையில் அழைத்தாலே
நம்மைக் காத்திட வருவாரே

HAND CRAFT OF THE DAY (old)

FIND IT OUT?

HOME WORK FOR THIS DAY

 

 

 

Comment