ONLINE VBS CLASSES
ONLINE VBS - GROUP 1 - DAY 3: ஆதாம் - ஏவாள்
- Author --
- Wednesday, 06 May, 2020
Group 1 Day 3
Let the Parent take the Bible and read with the Children the Biblical Passage.
விவிலியப் பகுதியை குழந்தைகளுடன் இணைந்து பெற்றோரும் வாசித்து உதவுங்கள்....
Let the Parent give the sheet of paper to child and Let the child answer the above questions.
மேற்காணும் கேள்விகளுக்கு உங்கள் குழந்தை ஒரு தாளில் விடை எழுதுமாறு செய்யுங்கள்.
VIDEO CLASS FOR CHILDREN
VIDEO CLASSES FOR GROUP 1- DAY 3
SAINT OF THE DAY
SAINT OF THE DAY - ST. FRANCIS OF ASSISI
Sing and Dance :
Let us sing Song, lyrics are given
கொடுக்கப்பட்டுள்ள வரிகளைப் பயன்படுத்தி, இந்த பாடலைப் பாடுவோம்.
பட பட படன்னு மட மட மடன்னு
கூரையைப் பிச்சாங்க
சுர சர சரன்னு முடவனக் கீழ
இறக்கி வச்சாங்க
இயேசு அவனப் பார்த்து, மன்னித்தாரு
எழுந்து நடக்கச் செய்தாரு
இயேசுவை நீ நம்பி வந்தாலே
அதிசயம் நடக்கும் தன்னாலே
Saint of the Day
SAINT OF THE DAY 3 - ST.FRANCIS OF ASSISI
HAND CRAFT OF THE DAY
HANDCRAF OF THE DAY - LEARN AND DO
HOMEWORK
Comment