ONLINE VBS CLASSES (6,7,8)
ONLINE VBS - GROUP 3 - DAY 6 : இயேசுவே நல்ல ஆயர்
- Author Fr.Gnani Raj Lazar --
- Sunday, 10 May, 2020
VIDEO CLASSS OF THE DAY
SAINT OF THE DAY
SONG OF THE DAY
For All Group Song Day 6
Let us sing Song, lyrics are given
கொடுக்கப்பட்டுள்ள வரிகளைப் பயன்படுத்தி, இந்த பாடலைப் பாடுவோம்
Dance for the VBS song from KG Kandigai parish - Thank You
கல கல கலன்னு சிரிக்கனுங்க
கடவுள் இருக்கின்றார்
கல கல கலன்னு சிரிக்கனுங்க
வழியைக் காட்டுவார்
ஞானியர்க்கு விண்மீன் கொண்டு
கடவுள் வழியைக் காட்டினார்
நம்பிச் செல்லும் நமக்கென்றும்
கடவுள் வழியைக் காட்டுவார்.
இயேசு காட்டும் வழியே என்றும்
நமது வெற்றி வழியாமே
நாமும் அதையே வாழ்ந்திடுவோம்
வெற்றிப் பெறுவோம் எந்நாளும்.
HAND CRAFT OF THE DAY (old)
FIND IT OUT?
HOME WORK FOR THIS DAY
Comment