இந்த கோவிட்-19 பரவல் காலத்தில், கனடா நாட்டையும், அமெரிக்க ஐக்கிய நாட்டையும் ஒரே நேரத்தில் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்க இந்நாடுகளின் கத்தோலிக்க ஆயர்கள் ஒருமித்து தீர்மானித்துள்ளனர்.
வருகிற செப்டம்பர் மாதத்தில், ஹங்கேரி நாட்டுத் தலைநகர், புடாபெஸ்ட் நகரில் நடைபெறவிருந்த, 52வது உலக திருநற்கருணை மாநாடு, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று, Read More
கொரோனா தொற்றுக்கிருமி பரவல் காரணமாக, வருகிற ஆண்டுகளில் நடைபெறவிருந்த திருஅவையின் இரு முக்கிய உலகளாவிய நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன என்று, ஏப்ரல் 20, திங்கள் மாலையில் திருப்பீடம் Read More
கோவிட்-19 கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு செபம் வழியாக ஒருமைப்பாட்டை அறிவிக்க அழைப்பு விடுத்திருந்த எய்டு டு த சர்ச் இன் நீட் ( Aid to the Read More
மதுரை உயர்மறைமாவட்டத்தின் அவசரகால உதவி
கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று நோயினால் ஒட்டு மொத்த உலகம் செயலிழந்து உள்ளது. இச்சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தொற்று நோய் மேலும் Read More
கொரோனோ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர் திரு.சைமன் ஹெர்குலஸ் அவர்களின் அடக்கச் சடங்கின்போது நடந்தது என்ன என்பது குறித்து
சென்னை மயிலை பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் விளக்க Read More
கோவிட்-19 தொற்றுநோயால் ஐரோப்பாவிலேயே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியின் மருத்துவமனைகளுக்கு உதவும் நோக்கத்தில் மேலும் 24 இலட்சம் யூரோக்களை இத்தாலிய கத்தோலிக்க ஆயர் பேரவை வழங்க முன்வந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கிருமி உலகை அச்சுறுத்திவரும் இவ்வேளையில், சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களுக்கும், நாட்டின் பொதுநலனுக்கும் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் இந்தியத் தலத்திருஅவை ஆற்றி வருகின்றது .