உலக ஆயர்கள் மாமன்றச் சிறப்பிதழ் - நம் வாழ்வு மின்னிதழ் 24.11.2021

">http://

கிறிஸ்துவில் பேரன்புமிக்க நம் வாழ்வு வாசகருக்கு,

நம் வாழ்வு ஆசிரியர் குடந்தை ஞானியின் பணிவு நிறைந்த வணக்கம்.

அச்சில் மட்டுமே வெளிவந்த நம் வாழ்வு வார இதழ் தற்போது பெரும் பொருள்செலவில் மேற்கொண்ட 

புதிய முயற்சியின் காரணமாக டிஜிட்டல் முறையில் ஈ-புக் வடிவில் வெளிவருகிறது.

இளைய தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்கும் ஏற்ற வகையில் டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் வழியாகவும்,

 இணைய தளங்கள் வழியாகவும் செய்திகளையும் கட்டுரைகளையும் டிஜிட்டல்  முறையில் கொண்டு போய் சேர்க்கிறோம்.

இந்த முயற்சிக்கு  இறைமக்களாகிய உங்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த வாரத்திற்கான ஈ-புக்கிற்கான லிங்க்கை  தங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். 

இதனை நீங்கள் கிளிக் செய்து, புத்தகத்தைப் புரட்டுவது போன்றே, புரட்டி படித்து மகிழலாம்; தேவைப்பட்டால் பிரிண்டிங் எடுத்துக்கொள்ளலாம்; 

உங்களுடைய பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக 

உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து எங்களின் உழைப்பிற்கு அங்கீகாரத்தையும் ஊக்கத்தையும் தரும்படி தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

இந்த வாரத்திற்கான நம் வாழ்வு வார இதழை டிஜிட்டல் முறையில் படிக்கவும் பகிரவும் பின் வரும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

நம் வாழ்வு மின்னிதழ் 14.11.2021

கிறிஸ்தவர்களின் ஒரே உரிமைக் குரலான நம் வாழ்வு ஆற்றும் ஜனநாயகப் பணியை ஊக்கப்படுத்துங்கள். இது உங்கள் பத்திரிகை! Read More

திருநெல்வேலி -தென்காசி தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் ஆணைய ஆய்வு பணி -திரு.சா. பீட்டர் அல்போன்ஸ்.

அன்புடையீர் வணக்கம், தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் ஆணையம் கீழே குறிப்பிட்டவாறு மாவட்டங்களில் ஆய்வு பணிகளையும், சமூக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளோடு கலந்துரையாடல்களையும் நிகழ்த்த இருக்கின்றது.  இந்நிகழ்வில் மாநில சிறுபான்மை ஆணைய Read More

நாங்கள் அநாதைகள் அல்ல

உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும், பொதுச்சமூகத்திற்கும் தமிழக அரசிற்கும், அனைத்துக் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புளுக்கும், பத்திரிக்கை ஊடகத்துறையினருக்கும் எமது பணிவான வணக்கம்.

இலங்கை உள்நாட்டுப் போரின் Read More

திருத்தந்தை பிரான்சிஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

இந்தியக் குடியரசின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அக்டோபர் 30 சனிக்கிழமை காலையில், வத்திக்கானின் ட்டுரோனிட்டோ) அறையில் தனியே சந்தித்துப் பேசினார். முதல் முறையாகத் Read More

2030க்குள் காடுகளை அழிவிலிருந்து மீட்கத் தீர்மானம்

2030ம் ஆண்டுக்குள், இப்பூமிக்கோளத்தின் பசுமை நுரையீரல்களாகிய காடுகளைப் பாதுகாத்துப் பராமரிப்பது, பல்லுயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பது, பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்கள், COP26 Read More

'ஒரே நாடு, ஒரே சட்டம்' கருத்தியலுக்கு ஆயர்கள் எதிர்ப்பு

இலங்கையில் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கருத்தியலைப் புகுத்தும் அரசின் திட்டம் கைவிடப்படுவதற்கும், புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதற்கும், அந்நாட்டு ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

இலங்கையில் Read More

முள் கம்பிகளால் ஆன 'அமைதியின் சிலுவை' கண்காட்சி

முள் கம்பிகளால் ஆன சிலுவைகள் அழகானவை, ஏனெனில், முள்கம்பிகள், நாம் விழையும் அமைதிக்கு அடையாளங்களாக உள்ளன என்று, தென் கொரிய அரசுத்தலைவர், மூன் ஜே-இன் (Moon Read More

COP26 மாநாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பிய செய்தி

நம் பூமிக்கோளத்தையும், காலநிலை மாற்ற நெருக்கடிகளால் மிக அதிக அளவில் துன்புறும் மக்களையும் காப்பதற்கு செயல்பாடுகள் மிக அவசரமாகத் தேவை என்பதை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் Read More