ஞாயிறு மறையுரை

மகிழ்ச்சி மெசியாவின் செயல் திருவருகைக்காலம் 3 ஆம் ஞாயிறு எசா 35:1-6,10, யாக் 5:7-10, மத் 11:2-11

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை ‘கௌதேத்தே தொமெனிக்கே’ (‘மகிழ்ச்சி ஞாயிறு’) என அழைக்கின்றோம். இன்றைய திருப்பலியின் வருகைப் பல்லவியும், முதல் வாசகமும் ‘அகமகிழ்தல்’ எனும் சொல்லுடன் தொடங்குகின்றன.

மகிழ்ச்சியின் வரையறை Read More

திருவருகைக்காலம் 2 ஆம் ஞாயிறு எசா 11:1-10, உரோ 15:4-9, மத் 3:1-12

இயல்பு மாற்றம்

ஈசோப் கதை ஒன்றோடு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம்.

ஒரு ஆற்றங்கரையின் இந்தப் பக்கம் ஒரு தவளையும், ஒரு தேளும் வாழ்ந்து வந்தன. இருவரும் சிலநாள்களில் நண்பர்களாயினர். தேளுக்கு Read More

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு எசா 2:1-5, உரோ 13:11-14, மத் 24:37-44

மறையுரைக் குறிப்பு 1

(திருத்தந்தை பிரான்சிஸ்,

மூவேளை செபம், 1 டிசம்பர் 2019)

ஆண்டும், ஆலயமும், விழித்திருத்தலும்

புதிய திருவழிபாட்டு ஆண்டை இன்று நாம் தொடங்குகின்றோம். வருகிற நான்கு வாரங்களிலும், இயேசுவின் பிறப்பைக் Read More

கிறிஸ்து அரசர் பெருவிழா 2 சாமு 5:1-3, கொலோ 1:12-20, லூக் 23:35-43 நினைவிற்கொள்ளும் அரசர்!

ஒரு சாதாரண கதையோடு தொடங்குவோம்.

சிறுவன் ஒருவனுக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை. ஐஸ்க்ரீம் பார்லர் செல்கின்றான். ஒரு நாற்காலியைப் பார்த்து அமர்ந்த அவனிடம் வருகின்ற கடை Read More

ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு மலா 4:1-2, 2 தெச 3:7-12, லூக் 21:5-19

சில ஆண்டுகளுக்கு முன் கவிதை ஒன்றை வாசித்தேன். கவிதையின் தலைப்பு ‘மற்றும்’ அதை ஒரு டைரியில் குறிப்பும் எடுத்தேன். அந்த வரிகள் இவை:

“நாம் அனேகமாய்ப்

பார்ப்பதில்லை - பார்த்ததில்லை

ஒரு Read More

ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு 2 மக் 7:1-2, 9-14, 2 தெச 2:16-3:5, லூக் 20:27-38

நாம் கட்டுகின்ற அனைத்தும் ஒருநாள் உடையும் என்று தெரிந்தும் நாம் ஏன் இன்னும் கட்டிடம் கட்டுகிறோம்? நாம் சேர்க்கின்ற செல்வங்கள் எதையும் நம்மால் கொண்டு செல்ல முடியாது Read More

ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு சாஞா 11:22-12:2, 2தெச 1:11-2:2, லூக் 19:1-10

அவன் ஒரு மெழுகுதிரி வியாபாரி. ஆலயத்திற்குத் தேவையான தேன் மெழுகுதிரிகளைச் செய்து விற்றான் அவன். அவனை யாருக்கும் பிடிப்பதில்லை. ‘அவன் மீதமான மெழுகைத் திருடி புதிய மெழுகோடு Read More

அகஒளி ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு சீஞா 35:12-14,16-18, 2 திமொ 4:6-8,16-18, லூக்18:9-14

தீபாவளித் - ‘தீபம்’ (‘விளக்கு’) மற்றும் ‘ஆவளி’ (‘வரிசை’) - ‘விளக்குகளின் வரிசையே’ தீபாவளி. பளபளக்கும் ஆடை, கண்களை வியக்கவைக்கும் இனிப்புகளின் நிறங்களும், கண்கள் கூசும் அளவிற்கு Read More