photography

பொதுக்காலம் 14 ஆம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை கிறிஸ்துவில் பேரன்புக்குரிய சகோதர,  சகோதரிகளே! பொதுக்காலம் 14 ஆம் ஞாயிறாகிய இன்று, இறையாட்சிப் பணியாளர்களுக்கு இருக்க வேண்டிய பல முக்கியப் பண்புகள் பற்றியும் நடைமுறை யில் அவர்கள் Read More

photography

30.06.2019 பொதுநிலையினர் ஞாயிறு

திருப்பலி முன்னுரை: இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்று நம் பங்கில் பொதுநிலையினர் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். "பொதுநிலையினர் தலைமைத்துவத்தை வளர்த்தெடுப்போம்" என்ற மையக்கருத்தின் அடிப்படையில் செயல்பட இறைவன் நம்மை அழைக்கிறார். திருமுழுக்கின் வாயிலாகக் Read More

photography

23.06.2019 இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா

திருப்பலி முன்னுரை : கிறிஸ்து இயேசுவில் பேரன்புக்குரியவர்களே, இன்று நமது அன்னையாம் திருஅவை இயேசுவினுடைய திருவுடல், திருஇரத்தம் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. ஆன்றோரும் சான்றோரும் அன்பை மூன்று நிலைகளில் வகைப்படுத்தி விளக்குகின்றனர். Read More

photography

16.06.2019 மூவொரு கடவுள் பெருவிழா

திருப்பலி முன்னுரை: கிறிஸ்துவில் பேரன்புக்குரிய வர்களே, ’கூட்டுறவே நாட்டுயர்வு’ என்றும் ’உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்’ என்றும் உறவின் சிறப்பை எடுத்தோதும் வரிகளை நாம் வாசித்தும் Read More

photography

09.06.2019 தூய ஆவியார் பெருவிழா

திருப்பலி முன்னுரை துணையாளராம் தூய ஆவி யாரில் பேரன்புக்குரிய சகோதர சகோதரிகளே, இன்று நம் அன்னை யாம் திருஅவை தூய ஆவியார் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்புவரை கண்டுகொள்ளப்படாத, Read More

photography

19.05.2019 பாஸ்கா காலம் 5ஆம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை கிறிஸ்துவில் அன்பார்ந்த வர்களே, பாஸ்கா கால 5 ஆம் ஞாயிறாகிய இன்று நம் அன்னையாம் திருஅவை நமக்கு ஆண்டவர் இயேசு வழங்கிய அன்புக் கட்டளையைக் கடை Read More

photography

02.06.2019 ஆண்டவரின் விண்ணேற்றம்

திருப்பலி முன்னுரை கிறிஸ்து இயேசுவில் பேரன்புக்குரியவர்களே,  மறைநூலில் கூறியிருந்தபடி இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து, தாம் உயிருடன் இருப்பதைப் பல சூழல்களில் பலருக்கு வெளிப்படுத்தி அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கினார். Read More

photography

26.05.2019 பாஸ்கா காலம் 6ஆம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை: கிறிஸ்துவில் பேரன்புக் குரியவர்களே, ‘உறவும் தொடர்பும் ஒழுங்காக அமைந்துவிட்டால், ஒருவர் இலக்கை எட்டுதல் எளி தாக இருக்கும்’ என்பது ஆன்றோர் வலியுறுத்தும் நலமான கருத்து களுள் ஒன்றாகும். Read More