No icon

Christi Vivit

‘கிறிஸ்து வாழ்கிறார்’ திருத்தூது அறிவுரை

‘கிறிஸ்து வாழ்கிறார்’ திருத்தூது அறிவுரை

ஏப்ரல் இரண்டாம் தேதி  வெளியீடு

இளையோரை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து, ‘கிறிஸ்து வாழ்கிறார்’ திருத்தூது அறிவுரை ஏட்டை, அன்னை மரியாவுக்கு ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்பட்ட விழா நாளில், திருத்தந்தை பிரான்சிஸ் கையொப்பமிட்டுள்ளார்.

Comment