தூய கன்னி மரியா பாலஸ்தீனாவில் தாவீது வழிமரபில், சென்மப்பாவத்திற்கு உட்படாமல் ‘அமல உற்பவியாகப்’ பிறந்தார். ஆலயத்தில் வேதாகமம் பயின்றும், திருவுடைகள் தயாரித்தும், இறைவழிபாட்டில் பங்கேற்றார். புனித இஞ்ஞாசியார், Read More
புனித ரெஜினா பிரான்ஸ் நாட்டில் 3 ஆம் நூற்றாண்டில், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவரின் மகளாக பிறந்தார். பிறந்தவுடன் தாயை இழந்ததால், ரெஜினா ஒரு கிறிஸ்தவ பெண்ணால் வளர்க்கப்பட்டார். அங்கு Read More
புனித எலியத்தூரியஸ் 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். கிறிஸ்துவின் ஏழ்மையைப் பின்பற்றி, எளிமையின் வடிவமானார். நேர்மையும், உழைப்பும் வாழ்வின் படிகற்களாக்கி, புதுமைகள் வழி நற்செயல்கள் செய்த இறைமனிதர். Read More
புனித அன்னை தெரசா யூகோஸ்லாவியாவில் 1910, ஆகஸ்ட் 26 ஆம் நாள் பிறந்தார். புனிதர்களின் சரிதையும், கொல்கத்தாவில் பணியாற்றும் துறவிகளின் கடிதங்களையும் வாசித்து, இந்தியாவில் இறைபணி செய்ய Read More
புனித ரோஸ் விற்றர்போ இத்தாலியில் 1233 ஆம் ஆண்டு பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், இறையன்பின் செல்வரானார். குழந்தைப்பருவம் முதல் தவ முயற்சிகள் மேற்கொண்டார். புதுமைகள் செய்யும் Read More
புனித வில்லியம் ரோஸ்கில்ட் இங்கிலாந்து நாட்டில் பிறந்தார். கல்வி கற்று அறிவில் சிறந்து விளங்கினார். குடும்ப செபங்களில் பங்கேற்று பக்தியிலும், ஞானத்திலும் வளர்ந்து, இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து Read More
புனித ஜைல்ஸ் கிரீஸ் நாட்டில் 650 ஆம் ஆண்டு பிறந்தார். இறையன்பில் வளர்ந்து, உலகையும் அதன் இன்பங்களையும் துறந்து புனிதராக விரும்பினார். நிமெஸ் வனப்பகுதியில் தனிமையில் இறைவனோடு Read More