புனிதர்கள்

புனித பிரின்டிசி லாரன்ஸ்

புனித பிரின்டிசி லாரன்ஸ் நேப்பிள்ஸில் 1559, ஜூலை 22 ஆம் நாள் பிறந்தார். மொழித்துறையில் முதல் மாணவரானார். 16 ஆம் வயதில் வெரோனாவில் கப்புச்சின் சபையில் சேர்ந்தார். Read More

புனிதர்களான எலியாஸ் & ஃபிளேவியன்

புனிதர்களான எலியாஸ் மற்றும் ஃபிளேவியன் இறை நம்பிக்கையின் வீரர்கள். எலியாஸ் அரபு நாட்டில் பிறந்து, துறவு மடத்தில் கல்வி கற்று விசுவாசத்தில் வளர்ந்தார். 457 ஆம் ஆண்டு, Read More

புனிதர்களான ஜஸ்தா மற்றும் ருஃபீனா

ஸ்பெயின் நாட்டில் புனித ஜஸ்தா 268 ஆம் ஆண்டும், ருஃபீனா 270 ஆம் ஆண்டும் செல்வத்தில் ஏழைகளானாலும், இறையன்பின் செல்வந்தர்களாக பிறந்தனர். மண்பாத்திரம் தொழில் செய்து, கிறிஸ்தவ Read More

புனித மரிய தொமேனிக்கோ மாந்தோவானி

நேற்றும், இன்றும், என்றுமே மாறாத இறைவனின் அன்பினால் உருமாற்றம் அடைந்தவர். இறைமக்கள் அனைவரும் இறையன்பிலும், பிறரன்பிலும் வளர வழிகாட்டியவர். புனிதமும், தியாகமும், நம்பிக்கையும் மிகுந்த சமூக ஆர்வலர். Read More

புனித ஃபிரட்ரிக்

புனித ஃபிரட்ரிக் 780 இல் ஃபிரிஸ்லாந்தில் பிறந்தார். இறையன்பிலும், பிறரன்பிலும் வளர்ந்து திருநூல் கற்க ஆர்வம் கொண்டு, உட்ரெக்ட் நகர் சென்றார். ஆயர் ரிக்ஃபிரிட் கரங்களால் குருவானார். Read More

புனித கமில்லஸ் தே லெல்லிஸ்

புனித கமில்லஸ் தே லெல்லிஸ் இத்தாலியில் 1550 இல் பிறந்து, இறைபக்தியில் வளர்ந்து, முன்மதியோடு செயல்பட்டார். இளமையில் நெப்போலியன் போர்படையில் படைவீரரானார். படை முகாமில் சூதாட்டத்திற்கு அடிமையானார். Read More

புனித மரிய ரிவியெர்

இறைமக்கள் இறையன்பிலும், நம்பிக்கையிலும் வளர வழிகாட்டியவர். புனிதமும், தியாகமும், சேவையும் தனதாக்கி அன்பின் நறுமணம் வீசியவர். தைரியத்துடன் நற்பண்புகள் வழி இறைவனை மாட்சிப்படுத்தியவர். பெருமையும் புகழும் விரும்பாமல் Read More

திருத்தூதர் புனித தோமா மறைசாட்சியான 1950 ஆம் ஆண்டு நினைவு

இந்தியாவின் திருத்தூதர்

இந்தியத் திரு அவை ஈராயிரம் ஆண்டுகள் பழமையானது. இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவரான புனித தோமாவால் நற்செய்தி அறிவிக்கப்பட்ட பெருமைக்குரிய நிலம், தமிழகம் மற்றும் இந்தியத் Read More