வத்திக்கான்

சகோதரர், சகோதரருக்கு எதிரானத் தாக்குதலை நிறுத்துங்கள்

ஏப்ரல் 15 ஆம் தேதி, புனித வெள்ளி, உரோம் நேரம் இரவு 9.15 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் பெருநகரின் கொலோசேயத்தில், சிலுவைப் பாதை பக்திமுயற்சியை Read More

சிவித்தாவெக்கியா சிறைவாசிகளின் பாதங்களைக் கழுவிய திருத்தந்தை

உரோம் பெருநகருக்கு வடக்கேயுள்ள சிவித்தாவெக்கியா துறைமுக நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவருடைய இரவு விருந்து திருப்பலியை நிறைவேற்றி, 12 கைதிகளின் காலடிகளைக் Read More

இளையோரிடம் திருத்தந்தை: புன்னகையோடு மறைப்பணியாற்றுங்கள்

விளம்பரப் புன்னகையோடு இல்லாமல், இதயத்திலிருந்து பிறக்கின்ற உண்மையான புன்னகையோடு தங்களின் சகோதரர், சகோதரிகள் மீது அக்கறை காட்டுவதற்கும், மகிழ்வின் நற்செய்தியை வாழ்வால் சான்றுபகர்வதற்கும் வீறுகொண்டு எழுமாறு திருத்தந்தை Read More

Praedicate Evangelium திருத்தூதுகொள்கை விளக்கத்திற்குப் பாராட்டு

" Praedicate Evangelium" என்ற, திருப்பீட தலைமையகத்தின் சீர்திருத்தம் குறித்த புதிய திருத்தூது கொள்கை விளக்கம் பற்றி, ஹோண்டூராஸ் நாட்டு கர்தினால் ஆஸ்கர் ரோட்ரிகெஸ் மாராதியாகா அவர்கள் Read More

உக்ரைனில் புலம்பெயர்ந்தோருடன் இந்திய அருள்சகோதரி

உக்ரைனில் மக்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதற்கு, கடவுள் என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார் என்று, அந்நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளாக மறைப்பணியாற்றிவரும் இந்திய அருள்சகோதரி லிகி பையப்பிள்ளி அவர்கள் Read More

கிறிஸ்தவ ஒன்றிப்பு, மனித சமுதாயம் என்ற கடல்மீது பயணிக்கிறது

கிறிஸ்தவ ஒன்றிப்பை மையப்படுத்தி, ஒப்புரவாக்கப்பட்ட பன்மைத்தன்மை என்ற தலைப்பில், பிரஸ்பைடிரியன் கிறிஸ்தவ சபை திருப்பணியாளர் மார்செலோ ஃபிகுரோவா அவர்கள் எழுதிய நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் Read More

நீதித்துறையினர் நெருக்கடியான காலக்கட்டத்தில் பணியாற்றுகின்றனர்

மனித சமுதாயம் கடும் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டுவரும் இக்காலக்கட்டத்தில், வத்திக்கானின் நீதித்துறையில் முழு அர்ப்பணத்தோடு பணியாற்றிவரும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் நன்றியைத் Read More

ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தைக்கு EU  கிறிஸ்தவர்கள் கோரிக்கை

மார்ச் 12 ஆம் தேதி, சனிக்கிழமையன்று உக்ரைன் நாட்டில் 17வது நாளாக கடுமையான போர் இடம் பெற்று வரும் வேளை, இப்போருக்கு எதிரான நடவடிக்கையில் ஒரு தெளிவான Read More