ஆசியா

மியான்மார் நாட்டிற்கு செபங்கள் தேவை

மியான்மாரில் இராணுவத்தால் ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும், உயர் அரசு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருக்கும் இவ்வேளையில், அந்நாட்டிற்காக, இறைவனை உருக்கமாக மன்றாடுமாறு, தலைநகர் யாங்கூன் துணை ஆயர் சா யோ ஹான்  Read More

photography

மலேசிய காரித்தாஸ் அமைப்பு - ’போர்க்கள மருத்துவமனை’

கோவிட்-19 கொள்ளைநோய், மலேசியா நாட்டில் உருவாக்கியுள்ள கூடுதல் வறுமையின் காரணமாக துன்புறுவோருக்கு, அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு ஆற்றிவரும் உதவிகளைக் குறித்து, இவ்வமைப்பின் செயலர், சார்லஸ் பெர்ட்டில்லே Read More

வாழும் உரிமையும், நாட்டின் சட்டமும் அனைவருக்கும் பொதுவானவை

வாழ்வதற்கென செல்வந்தர்கள் பெற்றிருக்கும் அதே உரிமையை, கடந்த ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவின்போது குண்டு வெடிப்பால் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களும் பெற்றுள்ளனர் என்பதை உணர்ந்து, இந்தத் தாக்குதல் குறித்த விசாரணைகள் Read More

கோவிட்-19க்குப்பின் பொருளாதாரத்தில் பசுமை புரட்சி அவசியம்

பிலிப்பீன்ஸ் நாட்டில், கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கம் முடிவுற்ற பின்னர், அரசு, பசுமை பொருளாதாரத்தில் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே, அந்நாடு, கொள்ளைநோயின் பின்விளைவுகளிலிருந்து மீண்டெழும் என்று, அந்நாட்டு Read More

இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சனைக்கு இரு நாடுகள் அமைப்பு ஒரே தீர்வு

பாலஸ்தீனாவைச் சேர்ந்த மேற்குக்கரையின் சில பகுதிகளை, இஸ்ரேல் நாட்டுடன் இணைத்துக்கொள்வதற்கு, இஸ்ரேலின் புதிய அரசு திட்டமிட்டுவரும்வேளை, இவ்விவகாரத்தில் திருப்பீடம் தலையிடுமாறு, பாலஸ்தீன அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து, Read More

ஈராக்கின் புதிய அரசு மீது நம்பிக்கை

ஈராக்கின் புதிய பிரதமர் முஸ்தபா அல் கதாமி  (Mustafa al-Kadimi) அவர்கள், நாட்டிற்காக ஆற்றிய முதல் உரையில், வருங்காலத்திற்கென அறிவித்த திட்டங்கள், நாட்டினர் அனைவருக்கும் நம்பிக்கையளிப்பதாக உள்ளன Read More

இஸ்ரேல் அரசின் இணைப்புக்கொள்கை, கடுமையானது

இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீனாவுக்குமிடையே அமைதியான தீர்வு கிடைப்பதற்கு முன்வைக்கப்படும் ஒருதலைச்சார்பான திட்டங்கள் குறித்து, எருசலேம் முதுபெரும் தந்தையரும், கிறிஸ்தவத் தலைவர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனாவுக்கும் இடையே பல Read More

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் பிறரன்புக்கு அழைப்பு

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், தங்கள் வாழ்வில் கடவுளின் தலையீட்டைச் செபத்தில் கண்டுணருமாறும், நன்கொடைகள் வழங்கி வறியோர் மற்றும், தேவையில் உள்ளவர்களுக்கு உதவுமாறும், பங்களாதேஷ் கர்தினால் பாட்ரிக் டி Read More

கோவிட்-19 நோய் எதிர்ப்பு நடவடிக்கைக்கு கானா ஆயர்கள் நிதியுதவி

கோவிட்-19 நோயை எதிர்த்து மேற்கு ஆப்ரிக்க கானா நாட்டு அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு உதவும் நோக்கத்தில், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை நிதியுதவியை வழங்கியுள்ளது.

கானா நாட்டு பணமான Read More