தமிழகம்

photography

மக்கள் தீர்ப்பை ஏற்போம், மதிப்போம்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தமிழக ஆயர் பேரவையும் உளமார வாழ்த்துகிறது. வரவேற்கிறது. சனநாயகம் அளித்த தேர்தலை, தேர்தல் தந்த முடிவுகளை ஏற்றுக்கொள்ளல் Read More

photography

AYUSH மருத்துவப் படிப்பிற்கு நீட் (NEET) தேர்வு உண்டா? இல்லையா?

மத்திய அரசின் AYUSH அமைச்சகம் அனைத்து AYUSH மருத்துவ கல்லூரிகளுக்கும் கடந்த ஆண்டு முதல் நீட் (சூநுநுகூ) தேர்வின் அடிப்படையில் மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறும் என Read More

photography

துறவிகள், குருக்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு

சென்னை உயர்நீதிமன்றம் அரசு ஊதியம் பெறும் குருக்களுக்கும் துறவிகளுக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு தர இயலாது என்று வருமான வரித்துறை மேல்முறையீடு செய்த வழக்கில் மார்ச் மாதம் Read More

photography

பேராசிரியர் பால் வளன் அரசுக்குத் தங்கப் பதக்கத்துடன் "இந்தியாவின் மாட்சி" விருது!

நெல்லை, ஏப்ரல் 16 பாளையங்கோட்டைத் புனித யோவான் கல்லூரி முன்னைத் தமிழ்த்துறைத் தலைவரும் உலகத் திருக்குறள் தகவல் மையத் தலைவரும் ஆகிய பேராசிரியர் பால் வளன் அரசு Read More

photography

கொடூர நாள் மே 22

ஜாலியன்வாலாபாக் கொடூர நிகழ்வு நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் நாள் மாவட்ட ஆட்சியரிடம் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்களின் Read More

photography

சமூகப்பணிக்காக டாசோஸ் நடத்திய கருத்துப்பட்டறை

தமிழக சமூகப்பணி மையம் 2019 மே மாதம் 07 ஆம் நாள் ‘கத்தோலிக்க சமூக போதனைகள்” குறித்த கருத்துப்பட்டறையை ஒருங்கிணைத்தது. இந்த கருத்துப்பட்டறையின் நோக்கமானது, தமிழக அளவிலான Read More

photography

தந்தையே... இவர்கள் அறிந்தே செய்கிறார்கள்!

அண்டை நாடான இலங் கையில் உயிர்ப்புப் பெருவிழா நாளான 21.04.2019 ஞாயிறு கிறிஸ்தவத் தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்ததும் முன்னூறுக்கும் மேற்பட்டோர் இறந் திருப்பதும் ஐநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதும், Read More

photography

சென்னை - மயிலை மரியாயின் சேனை

சென்னை - மயிலை உயர் மறைமாவட்ட மரியாயின் சேனையின் இளையோர் கருத்தரங்கு மார்ச் 31 ஆம் தேதி மதுரவாயல் புனித அந்தோணியார் ஆலயத்தில் நடை பெற்றது. இதில் மதுரவாயல், Read More