தமிழகம்

photography

தந்தையே... இவர்கள் அறிந்தே செய்கிறார்கள்!

அண்டை நாடான இலங் கையில் உயிர்ப்புப் பெருவிழா நாளான 21.04.2019 ஞாயிறு கிறிஸ்தவத் தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்ததும் முன்னூறுக்கும் மேற்பட்டோர் இறந் திருப்பதும் ஐநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதும், Read More

photography

சென்னை - மயிலை மரியாயின் சேனை

சென்னை - மயிலை உயர் மறைமாவட்ட மரியாயின் சேனையின் இளையோர் கருத்தரங்கு மார்ச் 31 ஆம் தேதி மதுரவாயல் புனித அந்தோணியார் ஆலயத்தில் நடை பெற்றது. இதில் மதுரவாயல், Read More

photography

தென்மண்டல இந்தோ - திபெத் இன்ஸ்பெக்டர் ஜெனரல் Dr. அகஸ்டின் எப்பன் அவர்களுக்குப் பாராட்டுவிழா

25.02.2019 காலை 11 மணியள வில் சிவகங்கை மறை மாவட்ட அளவில் தென்மண்டல இந்தோ-திபெத் இன்ஸ்பெக்டர் ஜெனரல் உயர்திரு ஆஸ்டின் எப்பன் னுச. திருமதி நான்சி எப்பன் Read More

photography

உரிமை மாத இதழ் வெளியீடு

தமிழக ஆயர் பேரவையின் SC/ST பணிக்குழுவின் முப்பெரும் நிகழ்வாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறப்பு விழாவை முன்னிட்டு புதுப் பொலிவுடன் மீண்டுமாய் உரிமை மாத இதழ் Read More

photography

கிறித்தவர்களின் அரசியல் நிலைப்பாடு குறித்த கலந்துரையாடல் கூட்டம்

மார்ச் மாதம் 23 ஆம் தேதி மதுரை உயர் மறைமாவட்டத்தில் உள்ள நோபிலி அரங்கில் கிறித்தவ வாழ்வுரிமை இயக்க முன்னெடுப்பில் கிறித்தவர்களின் அரசியல் நிலைப்பாடு குறித்த கலந்துரையாடல் Read More

photography

ஆசிரியக் குருக்கள், கன்னியர்கள் வரி செலுத்த வேண்டும்

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து அரசு தரும் சம்பளம் வாங்கும் அருள்பணியாளர்களும் அருள்சகோதரர்களும் அருள்சகோதரிகளும் வருமான வரி தாக்கல் செய்யவேண்டும் என்ற உயர் நீதி மன்ற Read More

photography

பெரிய வியாழனன்று நடைபெறும் வாக்குப் பதிவு

இந்தியத் தேர்தல் ஆணையம் கிறிஸ்தவச் சிறுபான்மையினரின் சமய உரிமைகளை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக புனித வாரத்தில் இன்னும் குறிப்பாக பெரிய வியாழக்கிழமையான ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி Read More

photography

புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்

மார்ச் 9 ஆம் நாள் காலை 9.30 மணி முதல் பகல் 1.00 மணிவரை தஞ்சை ஞானம் நகர், ஞானம் அரங்கத்தில் எக்ஸோடஸ் புற்றுநோய் உதவிமையம் மற்றும் Read More