வத்திக்கான்

photography

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : ’தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்’

திருத்தந்தை பிரான்சிஸ் மே மாதம் 15 ஆம் தேதி,   புதன் பொது மறைக்கல்வியுரையை வழங்க, திறந்த காரில் நின்றுகொண்டே வந்த போது, அவருடன் அந்த வண்டியில் Read More

photography

திருஅவைக்கு விரைவில் இரு புதிய புனிதர்கள்

திருஅவைக்கு இரு புதிய புனிதர்கள் மற்றும், ஒரு புதிய அருளாளரை அறிவிப்பது தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் மே 13 ஆம் தேதி அனுமதியளித்துள்ளார். புனிதர் Read More

photography

’ஊடகவியலாளருக்கு தாழ்ச்சி, சுதந்திரம் அவசியம்’ - திருத்தந்தை பிரான்சிஸ்

இத்தாலியிலுள்ள வெளிநாட்டு ஊடகவிய லாளர் கழகத்தின் ஏறத்தாழ நானூறு உறுப்பினர் களை, மே 18 ஆம் தேதி  வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து திருத்தந்தை பிரான்சிஸ் உரையாற்றினார். உண்மைக்குத் தொண்டாற்றவும், Read More

photography

வெளிப்படைத்தன்மையில் வளர்ந்துள்ள வத்திக்கான் நிதித்துறை - திரு. ரெனே ப்ரூல்ஹார்ட்

வத்திக்கான் நாட்டின் நிதித் துறை நிலைமை குறித்த 2018 ஆம் ஆண்டின் அறிக்கையை, AIF என்றழைக்கப்படும் அதிகாரப்பூர்வ அமைப்பின் தலைவர், திருவாளர் ரெனே ப்ரூல்ஹார்ட் , மே Read More

photography

அக்டோபர், 2019 - சிறப்பு மறைப்பணி மாதம்

வெளிநாடுகளில் நற்செய்தி அறிவிப்புப் பணியை ஆற்றும் நோக்கத்துடன், 170 ஆண்டு களுக்கு முன்னர், இத்தாலியின் மிலான் நகரில், அயல்நாடுகளில் மறைபரப்புப்பணியாற்ற உரு வாக்கப்பட்ட ஞஐஆநு என்ற பாப்பிறை Read More

photography

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் மலர்த் தோட்டம்

ஹாலந்து நாட்டின் புகழ்பெற்ற மலர் அலங்கார கலைஞர் பால் டெக்கர்ஸ் முப்பத்தி மூன்றாவது முறையாக இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்கு ஹாலந்து நாட்டு மலர்களை வழங்கி, புனித பேதுரு வளாகத்தில் Read More

photography

‘அருள்சகோதரிகளின் குணமளிக்கும் இதயங்கள்’-திருத்தந்தை

‘தாலித்தா கும் (கூயடiவாய முரஅ)’ எனப்படும், அருள்சகோதரிகளின் மனித வர்த்தகத்திற்கு எதிரான உலகளாவிய அமைப்பு தொடங்கப்பட்டதன் பத்தாம் ஆண்டையொட்டி, ‘அருள்சகோதரிகளின் குணமளிக்கும் இதயங்கள் (சூரளே ழநயடiபே ழநயசவள)’ Read More

photography

வத்திக்கானில் பெண் துறவு சபைகளின் தலைவர்கள் சந்திப்பு

UISG (International Union of Superior General) அமைப்பு, உரோம் நகரில் நடத்திய பொது அமர்வில் கலந்துகொண்ட, எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த, ஏறத்தாழ 850 பெண் Read More