வத்திக்கான்

photography

"திறந்த மனம் கொண்ட அரசுகளே இன்று நமக்குத் தேவை" - திருத்தந்தை

சமுதாய இயல் பாப்பிறைக் கழகம், மே 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி முடிய, உரோம் நகரில் நடத்திவரும் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் பங்கேற்றுவரும் Read More

photography

புர்கினா ஃபாசோவில் தாக்குதலில் பலியானவர்க்கு திருத்தந்தை செபம்

மேற்கு ஆப்ரிக்க நாடாகிய புர்கினா ஃபாசோவில், ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி ஞாயிறன்று, சில்காட்ஜ் என்ற பிரிந்த கிறிஸ்தவ சபையின் ஆலயம் ஒன்று தாக்கப்பட்டது. அதில் 6 பேர் கொல்லப் Read More

photography

பல்கேரியா, வட மாசிடோனியாவில் திருத்தந்தையின் பயண விவரம்

திருத்தந்தை பிரான்சிஸ், மே மாதம் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை பல்கேரியா மற்றும் வட மாசிடோனியா ஆகிய இரு நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள Read More

photography

திருத்தந்தையின் மறையுரை: இயேசுவின் காலியான கல்லறை நோக்கி அழைப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் ஏப்ரல் 22 ஆம் தேதி உயிர்ப்புத் திங்களன்று   அல்லேலூயா வாழ்த்தொலி உரை ஆற்றினார்.  அப்போது அவர், வாரத்தின் முதல் நாளில் கல்லறைக்குச் சென்ற பெண்களைப் Read More

photography

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: பிறரை மன்னிக்க மறுப்பவர் மன்னிப்புப் பெறார்

உயிர்ப்புப் பெருவிழாக் கொண்டாட்டத் திற்குப் பிறகு ஏப்ரல் 24 ஆம் தேதி புதன் கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் மறைக்கல்வி உரையை வழங்கினார். தொடக்கத் தில் மத்தேயு நற்செய்தியிலிருந்து மன்னிப்பு Read More

photography

திருத்தந்தையின் ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தி

உயிர்ப்பு நாள் காலையில், எனது அண்மை திருத்தூது அறிவுரை ஏட்டின் முதல் வார்த்தைகளான, “கிறிஸ்து வாழ்கிறார்!” என்ற சொற்களில், உங்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்த விரும்புகிறேன். “இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார்!” Read More

photography

"சுவர்களை எழுப்புவோர், தங்களுக்குச் சிறைகளை எழுப்புகின்றனர்" - கண்ணீரோடு திருத்தந்தை

மார்ச் 31, ஞாயிறு மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் மொராக்கோ நாட்டின் தலைநகர் ரபாட்டிலிருந்து, உரோம் நகருக்குத் திரும்பிக்கொண்டிருந்த விமானப் பயணத்தில், செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர் காணலில், இஸ்லாமிய Read More

photography

80 வயதான அருள் சகோதரி உருவாக்கிய சிலுவைப்பாதை

ஏப்ரல் 19, புனித வெள்ளியன்று உரோம் நகரின் கொலோசெயம் திடலில் நடைபெற்ற சிலுவைப் பாதையை  கொன்சொலாத்தா (ஊடிளேடிடயவய) துறவு சபையைச் சேர்ந்த அருள் சகோதரி யூஜேனியா பொனெத்தி (நுரபநnயை Read More