வத்திக்கான்

COVID—19 நெருக்கடியைக் குறித்து கர்தினால் டர்க்சன்

பாதுகாப்பு நுட்பங்கள் என்று இவ்வுலகம் கருதி வந்தவற்றின் குறைபாடுகளை நமக்கு உணர்த்தும்வண்ணம் உலகெங்கும் பரவியிருக்கும் கொரோனா தொற்றுக்கிருமி, நமக்குள் ஆழ்ந்த கவலைகளை உருவாகியுள்ளது என்று திருப்பீட Read More

டுவிட்டரில்  திருத்தந்தை

செபமாலை முயற்சியில் அனைவரும் இணைவோம் -

“நம் ஒவ்வொருநாள் வாழ்வின் உறுதியான செயல்பாடுகளையும், மறையுண்மையின் உறுதியான செயல்பாடுகளையும் வாழும் வரத்திற்காக, புனித யோசேப்பு திருநாளன்று மன்றாடுவோம். Read More

ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்

ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்

திருத்தந்தை பிரான்சிஸ்  மார்ச் 18 ஆம் தேதி புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், மார்ச் 20, 21, அதாவது வருகிற Read More

photography

பிறரன்பு நடவடிக்கைகளில் முதலிடம் பெறுவோர்

இத்தாலியின் லாம்பதூசா தீவுக்குச் சென்று புலம்பெயர்ந்தோரைச் சந்தித்ததன் ஆறாம் ஆண்டு நினைவையொட்டி, புலம்பெயர்ந்தோருடன், ஜூன் 8 ஆம் தேதி, வத்திக்கானில் நிறைவேற்றிய திருப்பலியில், ‘கடவுளே நம்மை நோக்கி Read More

photography

2020-ல் அர்ஜென்டீனாவுக்கு செல்ல விழையும் திருத்தந்தை பிரான்சிஸ்!

அர்ஜென்டீனா நாட்டிற்கு வருகிற 2020 ஆம் ஆண்டு செல்ல விழைவதாக, திருத்தந்தை பிரான்சிஸ், அர்ஜென்டீனா வில் வெளியாகும் “டுய சூயஉiடிn” என்ற செய்தித்தாளுக்கு, ஜூலை 8, திங்களன்று அளித்த Read More

photography

இறைவார்த்தையை அறிவிப்பவர் தேங்கிவிடலாகாது

திருஅவை என்பது, செயலற்று, தேங்கிப்போன அமைப்பல்ல, மாறாக, உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்கும் கட்டளையைப் பெற்ற அமைப்பு என்று ஜூன் 30 ஆம் தேதி ஞாயிறு மூவேளை இறைவேண்டல் Read More

photography

ஆயர், தனது மந்தையை தோளில் சுமக்க வேண்டும்

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் ஜூன் 29 ஆம் தேதி நிறைவேற்றிய திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாத் திருப்பலியில் ஆற்றிய மறையுரையில், பேராயர்கள் Read More

photography

கர்தினால் ஜான் ஹென்றி நியூமனுக்கு அக்டோபர் மாதம் புனிதர் பட்டம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஓர் ஆங்கிலிக்கன் திருஅவைத் தம்பதியருக்கு பிறந்த ஆறு மகன்களுள் மூத்தவரான ஜான் ஹென்றி நியூமன், 1825 ஆம் ஆண்டு Read More