வத்திக்கான்

photography

சிறாருக்கு இறைவேண்டல் செய்யக் கற்றுக்கொடுக்க வேண்டும் - திருத்தந்தை

திருத்தந்தையின் செபக்கருத்துக்களை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வரும், உலகளாவிய செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 175வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்த அமைப்பின் ஏறத்தாழ ஆறாயிரம் பிரதிநிதிகளை, Read More

photography

மொசாம்பிக், மடகாஸ்கர், மவுரீசியஸ் திருத்தூதுப் பயணம்

செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மொசாம்பிக், மடகாஸ்கர் மற்றும், மவுரீசியஸ் நாடுகளில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் Read More

photography

திருத்தந்தையை வேதனைக்கு உட்படுத்திய செய்தி

மெக்சிகோ நாட்டிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டை அடைவதற்கு, நதி வழியேசெல்ல முயன்ற ஓர் இளம் தந்தையும், அவரது மகளும், நீரில் மூழ்கி இறந்த செய்தி, திருத்தந்தையை மிகவும் வேதனைக்கு Read More

photography

நாம் யாவரும் ஓருடலில் உறுப்புகளாய் இருக்கிறோம்

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! முதன் முதலாக, இணையம் அனைவருக்கும் கிடைக்கப் பெற்றதிலிருந்தே,  நபர்களுக்கிடையே சந்திப்பையும் தோழமை யையும் வளர்த்தெடுப்பதற்கு அது பயன்பட வேண்டும்; தொண்டாற்ற வேண்டும் என்று திருஅவை எப் பொழுதும் Read More

photography

இளையோரே, திருஅவைக்கு நீங்கள் தேவைப்படுகின்றீர்கள் - திருத்தந்தை

இளையோர் மாமன்றத் தந்தையர் மிகவும் விரும்பியது போன்று, மேய்ப்புப்பணியில் மனமாற்றம் கொண்டுவருவதில் இளையோர் முதன்மைக் கருவி களாக உள்ளனர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ், சனிக்கிழமையன்று ஓர் இளையோர் Read More

photography

சி-9 கர்தினால்குழாமின் முப்பதாவது கூட்டம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்டுள்ள ஊ-9 எனப்படும் கர்தினால்கள் குழுவின் முப்பதாவது கூட்டம், ஜூன் 25 செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை, திருத்தந்தையின் முன்னிலையில் Read More

photography

ACN - கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பின் 2018 ஆண்டறிக்கை

‘தேவையில் உள்ள திருஅவைக்கு உதவி’ என்ற பொருள்படும், Aid to the Church in Need - ACN, என்ற கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு, 2018 ஆம் Read More

photography

உலகத் தொழில் நிறுவனத்திற்கு திருத்தந்தையின் செய்தி

இவ்வுலகில், அமைதியையும் நீதியையும் நிறுவ, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டா லும், வேலையில்லாத் திண்டாட்டம், பணியிடங்களில் நிகழும் அநீதிகள், வேலைக்கேற்ற ஊதியமின்மை இல்லாமை, மற்றும் கொத்தடிமைத்தனம் ஆகிய பிரச்சினைகளை, Read More