வத்திக்கான்

photography

"உதவி புரிய தயாராக இருப்பதே ஒரு சாட்சிய வாழ்வுதான்" திருத்தந்தை

வானம் தொடர்புடையனவற்றில் பணியாற்றுவோருக்கும், விமானத்தளங்களில் பணிபுரிவோர், மற்றும் பயணிகளுக்கும், ஆன்மிகப் பணிகளை ஆற்றி வரும் அருள்பணியாளர்களை, ஜூன் மாதம் பத்தாம் தேதி வத்திக்கானில் சந்தித்து, அவர்களுக்குத் தன் பாராட்டு களையும் Read More

photography

“சிறாரின் இரயில்” என்ற அமைப்புச் சிறாருடன் திருத்தந்தை

“சிறாரின் இரயில்” என்ற அமைப்பின் முயற்சியால், இத்தாலியின் பல்வேறு நகரங் களிலிருந்து வத்திக்கான் வந்த, ஏறத்தாழ நானூறு சிறாரை, வத்திக்கானின் புனித தமாசோ வளாகத்தில், ஜூன் 08, Read More

photography

பாலின கருத்தியல், விசுவாசத்திற்கு எதிரானது - திருப்பீட ஏடு

உடலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் உடல் உறவும், பாலினமும், பிறப்பிலே இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளன என்றும், இவை, கடவுளின் படைப்புத் திட்டத்தில் ஒரு பகுதி என்றும் இதனை பெற்றோர், இளையோர்க்குக் Read More

photography

கர்தினால் ஸக்கிரேசியா மறைவுக்கு, திருத்தந்தையின் இரங்கல்

ஜூன் 5 ஆம் தேதி இறையடி சேர்ந்த கர்தினால் எலியோ ஸக்கிரேசியா (நுடiடி ளுபசநஉஉயை) அவர்களின் மறைவையொட்டி, திருத் தந்தை பிரான்சிஸ் தன் ஆழ்ந்த அனுதாபத் தையும், Read More

photography

வத்திக்கான் தபால், தொலைபேசி துறை பணியாளர்களுடன் திருத்தந்தை

வத்திக்கானிலிருந்து செல்லும் தபால், மற்றும் தொலைபேசித் தொடர்புகள் வழியே, உலகில் உள்ள எண்ணற்ற மக்களுடன் திருத்தந்தையர் தொடர்பு கொள்ளமுடிகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் தன்னைச் சந்திக்க வந்திருந்த Read More

photography

"இளையோரை அழைப்பதற்குத் தயக்கம் கொள்ளத் தேவையில்லை" - திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ், இளையோரை மையப்படுத்தி எழுதிய ‘கிறிஸ்து வாழ்கிறார்’ என்ற திருத்தூது அறிவுரை மடலின் துவக்கத்தில், “கிறிஸ்து தொடும் ஒவ்வொன்றும் இளமையாக, புதிதாக, வாழ்வு நிறைந்ததாக மாறுகிறது” Read More

photography

"அருள்பணியாளர்களைக் கருத்துடன் கண்ணோக்கிப் பாருங்கள்" - திருத்தந்தை

எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றும் அருள்பணியாளர்களைக் கருத்துடன் கண்ணோக்கிப் பார்க்கும் படி, திருத்தந்தை பிரான்சிஸ் உலகெங் கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கு, இந்த ஜூன் மாத செபக்கருத்தின் வழியே அழைப்பு விடுத்துள்ளார். கூhந Read More

photography

17 வயது பிலிப்பீன்ஸ் சிறுவன் இறைஊழியராக ஏற்பு

பிறந்ததிலிருந்தே அரிதான நோயோடு போராடிய நிலையிலும், விசுவாசத்தில் மிகவும் உறுதி யாயிருந்த, 17 வயது பிலிப்பீன்ஸ் சிறுவன் டார்வின் ராமோஸ் (னுயசறin சுயஅடிள) அவர்களை, திருப்பீட புனிதர் Read More